எமது பல விடயங்களில் தீர்மானங்களை எடுக்க திணறுகிறார் ஜனாதிபதி - சுமந்திரன் 

Published By: Digital Desk 4

17 Dec, 2019 | 06:47 PM
image

வடமாகாணத்திற்கு ஆளூநர் ஒருவரை இன்னமும் நியமிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கின்ற ஒரு ஜனாதிபதியையே நாங்கள் பார்க்கின்றோம். இவ்வாறாக எமது பல விடயங்களில் திணறிக்கொண்டு இருக்கின்றார். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழில்.இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,  

வடமாகாண நிர்வாகங்கள் சரியான முறையில் நடைபெற முடியாது முன்னேற முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது ஆளூநர் நியமனம் உடனடியாக செய்யப்பட வேண்டும். முதலில் அவர் ஆளூநர்  ஒருவரை நியமிக்கட்டும். என தெரிவித்தார்.

அதன் போது ஊடகவியலாளர் ஒருவர் , கூட்டமைப்பு ஒருவரை பரிந்துரை செய்ததாகவும் அதனை பிரதமர் ஏற்றுக்கொண்ட போதும் , ஜனாதிபதி அவரை ஏற்றுக்கொள்ளாது அவரை நியமிக்க முடியாது எனவும் கூறியதாக இணையங்களில் வெளி வந்த செய்திகள் தொடர்பில் கேட்கப்பட்ட போது, 

இணையங்களில் வரும் செய்திகள் தொண்ணூறு வீதமானவை பொய்யானவை ஆனால் இந்த செய்தி நூற்றுக்கு நூறு வீதமும் பொய்யானது. அதில் எந்த விதமான உண்மையும் இல்லை என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31