ஹரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற இருவர் கைது 

Published By: Digital Desk 4

17 Dec, 2019 | 03:14 PM
image

கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு பயணித்த பஸ்ஸியில் ஹரோயின் போதைப்பொருளை கடத்திய இருவரை இன்று திங்கட்கிழமை இரவு(16) மட்டக்களப்பு சத்திருக் கொண்டான் பகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடம் இருந்து 988 மில்லக்கிராம் ஹரோயினை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக தெரிவித்தனர் 

மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான புலனாய்வு பிரிவினர் சம்பவதினமான (16) நேற்று மாலை சத்துருக் கொண்டான் பகுதியில் உள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் காத்திருந்தனர். 

இந்த நிலையில் கொழும்பில் இருந்து மட்டு காத்தான்குடிக்கு பயணித்த இலங்கை போக்குவரத்து பஸ்ஸை நிறுத்தி குறித்த இருவரை சோதனையிட்டபோது ஒருவர் தனது மலம்கழிக்கும் பகுதியிலும் மற்றவர் நீள்காச்சட்டை பொலிற்றில் ஹரோயிணை மறைத்து எடுத்து வந்ததை கண்டுபிடித்ததுடன் இருவரிடமிருந்து 988 மில்லிக் கிராம் ஹரோயினை மீட்டதுடன் இருவரையும் மட்டக்களப்பு தலைமையக பொலிசாரிடம் ஒப்படைத்தனர் 

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஏறாவூர்  தாமரைக்கேணி மீச்சு நகரைச் சேர்ந்த 30 வயது மற்றும் 20 வயதுடையவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38