கொழும்பில் காற்றின் தரம் குறைவு!

Published By: Vishnu

17 Dec, 2019 | 09:54 AM
image

கொழும்பில் காற்றின் தரக் குறியீடு (AQI) இன்று காலை 8.00 மணிக்கு 157 ஆக உயர் வடைந்துள்ளமையினால் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் காற்று தரக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இதனால் பெரும்பாலானோர் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் அஸ்துமா போன்ற சுவாச நோயால் பாதிக்கப்படலாம் எனவும் குறித்த கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51