மலையக தியாகிகள் நினைவேந்தல் தினம்

Published By: Digital Desk 4

16 Dec, 2019 | 10:53 AM
image

மலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு நேற்று 15.12.2019 தலவாக்கலை டெவோன் பிரதேசத்தில் இடம்பெற்றது.

தொழிலாளர்களின் உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகி சிவனு லெட்சுமனனின் கல்லறை அமைந்துள்ள பகுதியிலேயே இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

மலையக உரிமை குரல் மற்றும் பிடித்தளராதே ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வில் பொது சுடரை தோட்ட தொழிலாளர் ஒருவர் ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.

அதன்பின்னர் மலையக உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த அனைத்து மலையக தியாகிகளையும் பொது தினத்தில் நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு வருடமும், ஜனவரி மாதம் 10ம் திகதி மலையக தியாகி நினைவேந்தல் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், மலையக உரிமைகுரல் தலைவர் ராமச்சந்திரன் சனத், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், ஈரோஸ் அமைப்பின் கொள்கை பரப்பு செயலாளர் ஜீவன் ராஜேந்திரன், ஊடகவியலாளர்கள், தியாகிகளின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06