வவுனியாவில்  டெங்கு தொற்று  அதிகரிப்பு

Published By: Daya

14 Dec, 2019 | 01:10 PM
image

வவுனியாவில் டெங்கு தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் உரிய திணைக்களங்கள் மற்றும் பொது அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

­இந்நிலையில், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, வவுனியா வர்த்தக சங்கம், பொலிஸ் திணைக்களம், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, ஊடகவியலாளர்கள் மற்றும்  பொதுமக்களை உள்ளடக்கியதான மாபெரும் டெங்கு ஒழிப்பு மேற்பார்வை நடவடிக்கை ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது.

இதன்போது டெங்கு தாக்கம் அதிகம் உள்ள வவுனியா நகரத்தை உள்ளடக்கிய, வீடுகள், வர்த்தக நிலையங்கள், அரசநிறுவனங்கள், தனியார் நிறுவனங்களிற்குச் சென்ற உத்தியோகஸ்தர்கள் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அடையாளப்படுத்தியதுடன், நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த உரிமையாளர்களிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், சிலர் மீது சட்டநடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது.

வவுனியாவில் டெங்கு தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் உரிய திணைக்களங்கள் மற்றும் பொது அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01