ஜப்பான்  வெளிவிவகார அமைச்சர் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் 

Published By: R. Kalaichelvan

13 Dec, 2019 | 07:22 PM
image

(செ.தேன்மொழி)

ஜப்பானிய வெளிவிவகார  அமைச்சர்  MOTEGI Toshimitsu மற்றும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அமைச்சர்  ஜோன்ஸ்டன் பர்னாந்து நேற்று வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்கள்.

இவ்விஜயத்தின் பொழுது துறைமுக கட்டுப்பாட்டு கோபுரத்தை பார்வையிட்டமை விசேடம்சமாகும். இவ்விஜயத்தில் துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கெப்டன் அத்துல ஹேவாவித்தாரன மற்றும் சபையின் உயர் அதிகாரிகளும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15