ஜனாதிபதி தலைமையில் வாழ்க்கை செலவு அமைச்சரவை உப குழு 

Published By: Vishnu

12 Dec, 2019 | 08:15 PM
image

(நா.தனுஜா)

வாழ்க்கைச்செலவு தொடர்பான விடயங்கள் குறித்து அமைச்சரவைக்கு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவைத் துணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

ஜனாதிபதியைத் தலைவராகக் கொண்ட அந்தத் துணைக்குழுவில் பிரதமரும் நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவும் அங்கம் வகிப்பார். 

அவரோடு மகாவலி விவசாயம் நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர், உள்ளக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் சேமநல அமைச்சர், கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர், பெருந்தோட்டத் தொழிற்துறை மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர் ஆகியோரும் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவைத் துணைக்குழுவில் உள்ளடங்குவார்கள்.

இத்தகையதொரு துணைக்குழுவை நியமிப்பதற்கான பரிந்துரை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதுடன், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46