சுவிட்சர்லாந்து தூதரக ஊழியர் கடத்தல் விவகாரம் ; கோரிக்கையை நிராகரித்த நீதிவான்

Published By: Vishnu

12 Dec, 2019 | 07:52 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கட்மையாற்றும் உள் நாட்டு பெண் ஊழியரின் வெளிநாட்டு பயணத் தடையானது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரை விஷேட மானசீக வைத்திய நிபுணர்கள் கொண்ட குழுவொன்றின் முன்னிலையில் ஆஜர் செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் இன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்க ஜயரத்ன விஷேட உத்தரவொன்றினைப் பிறப்பித்தார்.

குறித்த பெண்ணின்  மன நிலை  தொடர்பில் பரிசோதனை ஒன்று முன்னெடுப்பது அவசியம் என  பெண் சட்ட வைத்தி அதிகாரி  மன்றுக்கு அறிவித்திருந்த நிலையிலேயே , கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.  

இதேவேளை, மேற்படி பெண் அதிகாரி சுகயீனமுற்றுள்ள நிலையில் எஞ்சிய வாக்கு மூலங்களை சி.ஐ.டி.யினர்  சுவிட்சர்லாந்து தூதுவரின் இல்லத்துக்கு வருகை தந்து பதிவு செய்ய உத்தரவிடுமாறு அப் பெண்ணின் சட்டத்தரணி உபுல் குமரப்பெரும முன்வைத்த கோரிக்கையையும் நீதிவானால் நிரகாரிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04