யாழ்.மேலதிக அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபம் பதவியேற்பு

Published By: Daya

12 Dec, 2019 | 01:59 PM
image

யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபம் தனது கடமைகளை இன்று வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன், முல்லைத்தீவு மேலதிக அரச அதிபராகவும் முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபம் யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபராகவும் பொது நிர்வாக அமைச்சால் இடமாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரச அதிபராக இடமாற்றப்பட்ட மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம் மாவட்ட திட்டப் பணிப்பாளராகவும் கோப்பாய் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றிய மருதலிங்கம் பிரதீபன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக இடமாற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மேலதிக அரச அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன், முல்லைத்தீவு மேலதிக அரச அதிபராக எதிர்வரும்  திங்கட்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59