ஸ்டீவ் பக்னரின் சாதனையை முறியடித்தார் அலீம் தார்

Published By: Vishnu

12 Dec, 2019 | 12:37 PM
image

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஐ.சி.சி.யின் நடுவர் அலீம் தார் அதிக டெஸ்ட் போட்டிகளில் நடுவராக கடமையாற்றி ஸ்டீவ் பக்னரின் சாதனையை முறியடித்துள்ளார்.

51 வயதான அலீம் தார்பாகிஸ்தான் அணி சார்பில் முதல்தர போட்டிகளில் விளையாடியவர். 

கடந்த 2000 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே குஜ்ரன்வாலாவில் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் நடுவராக அறிமுகமாகிய அவர், 2003 ஆம் ஆண்டு டாக்காவில் இடம்பெற்ற பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையலான டெஸ்ட் போட்டியில் நடுவராக கடைமையாற்றினார்.

இதுவே அவர் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியாகும். 

இதுவரையான காலப் பகுதியில் அலீம் தார் 128 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக கடைமையாற்றி மேற்கிந்தியத்தீவுகள் அணியின் நடுவர் ஸ்டீவ் பக்னரின் சாதனையை சமன் செய்திருந்தார்.

இந் நிலையில் இன்றைய தினம் அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் ஆரம்பமாகயுள்ள அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின்போதே அவர் 129 போட்டிகளுக்கு நடுவராக கடமையாற்றி இந்த சாதனையை படைத்துள்ளார்.

மேலும் 207 சர்வதேச ஒருநாள் மற்றும் 46 இருபதுக்கு - 20 போட்டிகளிலும் அலீம் தார் நடுவராக கடைமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Tests Umpired

129 - Aleem Dar (PAK)

128 - Steve Bucknor (WI)

108 - Rudi Koertzen (RSA)

95 - Daryl Harper (AUS)

92 - David Shepherd (ENG)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35