32 இராஜாங்க அமைச்சர்களுக்கான செயலாளர்கள் நியமனம்!

Published By: Vishnu

09 Dec, 2019 | 09:30 PM
image

இராஜாங்க அமைச்சர்கள் 32 பேருக்குமான செயலாளர்கள் நியமனம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இராஜாங்க அமைச்சுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு -

1. திரு.எஸ்.எச்.ஹரிச்சந்திர - நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சு

2. பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்க - நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

3. திரு. எஸ்.சேனாநாயக்க நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

4. திரு. எம்.சி.எல்.ரொட்ரிகோ - காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

5. திருமதி. எஸ்.எச்.ஏ.என்.டி.அபேரத்ன - பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

6. திரு.பீ.கே.எஸ்.ரவீந்திர - பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு

7. திரு.டி.ஏ.டப்ளியு.வணிகசூரிய - புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சு

8. பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சு

9. திருமதி.டி.எஸ்.விஜேசேகர - சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி இராஜாங்க அபிவிருத்தி அமைச்சு

10. திருமதி.எல்.டி.சேனாநாயக்க - சர்வதேச ஒத்துழைப்புகள் இராஜாங்க அமைச்சு

11. செல்வி. ஆர்.எஸ்.எம்.வி.செனெவிரத்ன - சுதேச மருத்துவ சேவைகள் இராஜாங்க அமைச்சு

12. திருமதி.ஏ.எஸ்.பத்மலதா - மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சு

13. திரு.கே.எச்.டி.கே.சமரகோன் - மின்சக்தி இராஜாங்க அமைச்சு

14. திரு.எம்.ஏ.பி.வீ.பண்டாரநாயக்க - இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சு

15. திரு.எம்.தேவசுரேந்திர - வலுச்சக்தி இராஜாங்க அமைச்சு

16. திரு.எஸ்.ஜீ.விஜேபந்து - அரச முகாமைத்துவ மற்றும் கணக்கீட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு

17. திரு.எஸ்.அருமைநாயகம் - முதலீட்டு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

18. திரு.எம்.எஸ்.எஸ்.எஸ்.பெர்ணான்டோ - சுற்றுலா அபிவிருத்தி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு

19. திரு.சி.எஸ்.லொக்குஹெட்டி - தொழிநுட்ப மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு  

20. திருமதி.ஜீ.சி.கருணாரத்ன - மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு

21. திரு.ஏ.சேனாநாயக்க - மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

22. திரு.எம்.ஐ.அமீர்- ஏற்றுமதி விவசாய இராஜாங்க அமைச்சு

23. டி.டி.மாத்தற ஆரச்சி - அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன்

முன்மொழிவுகள் இராஜாங்க அமைச்சு

24. திரு.,என்.பி.வீ.சி.பியதிலக்க - துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

25. செல்வி.ஈ.எம்.எம்.ஆர்.கே.ஏக்கநாயக்க - போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு

26. செல்வி. கே.டப்ளியு.டீ.என்.அமரதுங்க - நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி இராஜாங்க  அமைச்சு

27. செல்வி. ஏ.கே.டப்ளியு.எம்.என்.கே.வீரசேகர - வன ஜீவராசிகள் வள இராஜாங்க அமைச்சு

28. திருமதி. ஏ.டி.சி.ரூபசிங்க - சுற்றாடல் இராஜாங்க அமைச்சு

29. திரு.கே.ஏ.கே.ஆர்.தர்மபால - கடற்றொழில் மற்றும் நன்னீர் மீன்பிடிக்

கைத்தொழில் இராஜாங்க அமைச்சு

30. செல்வி. கே.ஜி.ஏ.அலவத்த - சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு

31. செல்வி.ஆர்.விஜயலெட்சுமி - சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு

32. திரு.அனுராத விஜேகோன் - தேயிலை கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36