அரச அதிகாரிகள் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள ட்ரான்ஸ்பெரன்ஸி 

Published By: Vishnu

09 Dec, 2019 | 02:56 PM
image

(நா.தனுஜா)

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக 1300 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் நான்கில் ஒருபகுதியினர் அரச சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதனைத் துரிதப்படுத்துவதற்கு இலஞ்சம் வழங்குவதாக தெரியவந்துள்ளது.

அதேவேளை அரச அதிகாரிகளினால் அரசசேவைகள் வழங்கப்படும் போது அதற்குப் பிரதிபலனாகப் பாலியல் இலஞ்சம் கோரப்படும் நிலை காணப்படுவதாகவும் ட்ரான்ஸ்பெரன்ஸி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் 9 மாகாணங்களையும் ஒருங்கிணைத்து கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இவ்வருடம் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் 18 - 80 வயது வரையான 1300 பிரஜைகளிடம் ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இலஞ்சம், ஊழல் அனுபவம் தொடர்பான கருத்துக்கணிப்பு தொடர்பான இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அதுகுறித்துத் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று கொழும்பிலுள்ள ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33