சஜித்துக்கு மஹிந்த வாழ்த்து

Published By: Vishnu

08 Dec, 2019 | 03:04 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவாராக இருப்பின் அவருக்கு  வாழ்த்தினை  தெரிவித்துக் கொள்கின்றேன். மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே எமது தேர்தல் கொள்கை பிரகடனம் காணப்பட்டது அதே தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை ஸ்ரீ மகாபோதி, ருவன்வெளிசாய, மிரிஷ்வெடிய,ஜயன்தி விஹார ஆகிய விகாரைகளில் மத வழிப்பாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் கொள்கை  பிரடகடனத்தில்  குறிப்பிடப்பட்ட விடயங்கள்  பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்க நன்மை பயப்பதாக காணப்பட்டது.  குறிப்பிடப்பட்ட விடயங்கள் தற்போது செயற்படுத்தப்படுகின்றது.

அரசாங்கத்தின் குறுகிய கால நடவடிக்கைகளில் நாட்டு மக்கள் குறைந்தளவேனும் நன்மை பெற்றுள்ளார்கள். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்

உள்ளுர் உற்பத்தியாளர்களின் நன்மை பொருட்டு மீள்ஏற்றுமதி  பயிர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயத்தை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும்  முன்னெடுக்கப்படுகின்றது. தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்தும் தொடர்ந்து செயற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04