புத்தளத்தில் 818 கிலோ பீடி இலைகளுடன் 9 பேர் கைது

Published By: Digital Desk 4

08 Dec, 2019 | 02:35 PM
image

கற்பிட்டி கப்பலடி கடற்கரையில் சட்டவிரோதமாக பீடி இலைகளை கொண்டு சென்ற ஒன்பது பேரை இலங்கை கடற்படையினர் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

மோசடி நடவடிக்கைகளை எதிர்ப்பதற்காக கற்பிட்டி கப்பல்அடி கடற்கரையில் கடந்த 6 ஆம் திகதி கடற்படை ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது.

அதன்படி, கடற்கரையில் சென்ற சந்தேகத்திற்கிடமான பல வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பார்சல்களில் நிரப்பப்பட்ட 818 கிலோகிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

இங்கு இரண்டு லொறிகள், ஒரு கேப் வண்டி மற்றும் வேன் உட்பட ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 முதல் 60 வயதுக்குட்பட்ட எனவும் இவர்கள் புத்தளம், நாஉல, மாத்தளை, கற்பிட்டி, தலவில மற்றும் கலேவில பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், இரண்டு லொறிகள், ஒரு கெப் வண்டி உட்பட வேன் ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04