யாழ் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா ஆரம்பம் - (படங்கள் இணைப்பு)

Published By: R. Kalaichelvan

06 Dec, 2019 | 12:10 PM
image

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி சற்று முன்னர் மழைக்கு மத்தியிலும்  கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

யாழ் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் இன்று ஆரம்பமாகியுள்ள இந்தப்பட்டமளிப்பு விழா நாளை மறுதினம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பதினொரு அமர்வுகளாக இடம்பெறவுள்ளது.

 

கலைப்பீடம், விஞ்ஞான பீடம், முகாமைத்துவக் கற்கைகள் , வணிகபீடம், விவசாய பீடம், மற்றும் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 1369 உள்வாரிப் பட்டதாரிகளுக்கும், உயர் பட்டப் படிப்புகள் பீடத்தைச்சேர்ந்த 64 பட்ட பின்படிப்பு பட்டதாரிகளுக்கும்,  31 டிப்ளோமாதாரிகளுக்கும் பட்டங்களும், தகைமைச்சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதுடன், 348 வெளிவாரிப்பட்டதாரிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டு பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுமுள்ளன.

படங்கள் – ஐ.சிவசாந்தன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி...

2024-03-19 01:21:06
news-image

கொழும்பு புதுச்செட்டித் தெரு சீரடி சாய்பாபா...

2024-03-18 17:48:48
news-image

மட்டக்களப்பு - திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தின்...

2024-03-18 16:54:24
news-image

ஏறாவூர்ப்பற்றில் பெண்களுக்கு கௌரவம்

2024-03-18 16:07:34
news-image

யாழில் மேடையேறவுள்ள 'வேள்வித் திருமகன்' திருப்பாடுகளின்...

2024-03-18 09:57:35
news-image

கடற்தொழிலில் ஈடுபடும் பெண்களை ஊக்குவித்த சர்வதேச...

2024-03-16 20:27:24
news-image

ரொட்டறியன் தலைவரை தெரிவு செய்வதற்கான பயிற்சிபட்டறை...

2024-03-16 17:37:14
news-image

கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை

2024-03-17 15:42:24
news-image

இசைத்துறை வாய்ப்பு

2024-03-16 16:21:33
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு...

2024-03-16 16:21:01
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-16 00:16:15
news-image

சென்னை அமெரிக்க மத்திய நிலையத்துடன் இணைந்து...

2024-03-15 20:53:29