வீதியில் மண்சரிவு :  தற்காலிகமாக மூடப்பட்டது பதுளை - பசறை வீதி

Published By: R. Kalaichelvan

05 Dec, 2019 | 01:28 PM
image

பதுளை பசறை வீதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தினை தொடர்ந்து அவ்வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளமையால் குறித்த வீதியூடான போக்குரவத்து பாதிப்படைந்துள்ளது.

இவ் வீதியின் ஊடான 5 ஆம் கட்டையில் இருந்து கோனக்கல வரையில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது.

அத்தோடு வாகன சாரதிகளை மாற்று வழிப்பாதைகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

பதுளை 2 ஆம் கட்டை வினித்தகம, வௌஸ்ஸ, 6 ஆம் கட்டை, வினித்தகம வரையிலான வீதியில் அதிகளவான வாகன நெரிசல் காணப்படுகின்றமையால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வீதி சீர் செய்யப்பட்டவுடன் வழமைக்கு திரும்புமென பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55