மயானத்திற்கான வீதியின்மையால் சிரமங்களை எதிர்நோக்கும் மக்கள் 

Published By: Daya

04 Dec, 2019 | 03:49 PM
image

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட அல்லாரை – எருக்கலம்பிட்டி இந்து மயானத்துக்குச் செல்லும் பாதை அமைக்கப்படாததால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கவேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லாரை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் குறித்த இந்து மயானத்திலேயே சடலங்களைத் தகனம் செய்து வரும் நிலையில் சாவகச்சேரி பிரதேச சபை சுடலைக்கான பாதையை அமைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1996ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டுவரை தமது இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இந்த இந்துமயானம் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் பாதை அமைக்கப்படவில்லை.

இதனால் மழைக் காலங்களில் சகதிக்குள்ளேயே இந்து மயானத்துக்குச் செல்லவேண்டியுள்ளது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்து மயானம் அமைந்துள்ள வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தெரிவு உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நியமன உறுப்பினரும் சாகவச்சேரி பிரதேச சபையில் உள்ளனர் என்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்தோர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19