நிலச்சரிவையடுத்து வலப்பனை கற்குவாரியின் உரிமம் இரத்து

Published By: Digital Desk 3

04 Dec, 2019 | 04:41 PM
image

வலப்பனை பிரதேசத்திற்கு வழங்கப்பட்டிருந்த கற்கள் உடைப்பதற்கான கற்குவாரியின் குவாரி உரிமம் இரத்து செய்யப்பட்டது.

நுவரெலியா, வலப்பனை பிரதேசத்தில் ஏற்ப்பட்ட  நிலச்சரிவுக்கு வழிவகுத்ததாக நம்பப்படும் கற்குவாரி உரிமத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா  மாவட்ட செயலாளர் ரோஹனா புஷ்பகுமாரா தெரிவித்துள்ளார்.

இம்மாதம் முதலாம் திகதி நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக  நான்கு பேர் உயிரிழந்தனர் இந்த நிலையில் குறித்த நிலச்சரிவில் சிக்கிய மாணவனின் சடலம் மீட்கப்படாத நிலையில் மீட்புப்பணிகள் கைவிடப்பட்டுள்ளன.

மீண்டும் கற்குவாரி  நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டுமானால் உயர் மட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டை நடத்த வேண்டும் என்று மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவு மற்றும் இறப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து கற்குவாரியின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44