சர்வதேச லயன்ஸ் கழக ஏற்பாட்டில் கிறீன் பாத்தில் இடம்பெறும் "Health is wealth Day"

Published By: Daya

04 Dec, 2019 | 10:26 AM
image

சர்வதேச லயன்ஸ் கழகம்  306 A 1 இனால் ஏற்பாடு செய்யப்படும் Health is wealth Day  நிகழ்வானது டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வானது கொழும்பு 7, கிறீன் பாத் பகுதியில் இடம்பெறவுள்ளதுடன், இதன்போது ஓட்டப் பந்தயங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளும் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.

களுத்துறையில் இருந்து கொழும்பு வரையான மரதன் ஓட்டப் போட்டி இடம்பெறவுள்ளதுடன், ஆண்களுக்கான 1000 மீற்றர் திறந்த மரதன் ஓட்டப்போட்டியும், தடை தாண்டல் ஓட்டப்போட்டி ஆகியனவும் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், இவற்றுக்கும் மேலதிகமாக குடும்ப உறுப்பினர்கள் பங்குபற்றக் கூடிய கேளிக்கை போட்டிகளும் அந்நாள் முழுவதும் நடைபெறவுள்ளதுடன், பெரியவர்களுக்கான நடைபோட்டியும் இடம்பெறவுள்ளது.    

இந்தப் போட்டிகளில் பங்குபெற விருப்பமுடையோர்  0777788413  என்ற இலக்கத்தின் ஊடாக லயன் துஷாந்த பெரேராவை தொடர்புகொண்டு தமது பெயர்களைப் பதிவு செய்துகொள்ள முடியும்.

மேலும் கண்புரை நோய்க்கான கண் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படுவதுடன், உடல் நிறை குறியீட்டெண் (BMI) பரிசோதனை, இசை நிகழ்ச்சியுடன் உணவுக் கடைகள் உள்ளிட்ட மேலும் பல பொழுதுபோக்கு களியாட்ட நிகழ்வுகளும் இதன்போது இடம்பெறவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல்...

2024-03-23 17:34:20
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன்...

2024-03-23 17:09:35