கோப்குழுவின் விசாரணை அறிக்கை செல்லுபடியற்றதாக மாறியுள்ளது - அஸாத் சாலி 

03 Dec, 2019 | 03:38 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஆட்சிக்குவரும் பிரதான கட்சிகள் இரண்டும் கடந்தகால அரசாங்கங்களில் மோசடிகளில் ஈடுபட்டவர்களை பாதுகாத்தே வந்திருக்கின்றது. யாரையும் சிறைக்கு அனுப்பிய வரலாறு இல்லை. இந்த நிலை மாற்றப்படவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

தற்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் பாராளுமன்றத்தை ஒரு மாதகாலத்துக்கு ஒத்திவைப்பதாக அறிவித்திருக்கின்றார். டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின்போது மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான கோப்குழுவின் விசாரணை அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பதாக கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி ஏற்கனவே தெரிவித்திருந்தார். என்றாலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதால் கோப்குழுவின் விசாரணை அறிக்கை செல்லுபடியற்றதாக மாறியுள்ளது.

எனவே இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக மக்களின் பணம் வீண் விரயமாகுவதுடன் மோசடி காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலையும் ஏற்படுகின்றது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

அத்துடன் 19 ஆம் திருத்தம் இல்லாமலாக்கப்பட்டால் ஆணைக்ககுழுக்கள் அனைத்தும் செயலிழந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02