முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இலத்திரனியல் தராசுக்கு எதிரான போராட்டம் 

Published By: Digital Desk 4

03 Dec, 2019 | 10:52 AM
image

ஹொரன பிளான்டேசனுக்கு சொந்தமான ஓல்டன், ஸ்டொக்கம்,மஹாநிலு மற்றும் பெயார்லோன் போன்ற தோட்டங்களுக்கு இலத்திரனியல் தராசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான முழுமையான தெளிவின்மையால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை, நேற்று 2ஆம் திகதி தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன் தலைமையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாகப்பணிப்பாளர் அ.நந்தகுமார்,தொ.தே.சங்கத்தின் மாநில இயக்குநர்களான வீராசாமி,கனகராஜ்,ஜெயபாலன் மற்றும் அமைப்பாளர் பியோனிஸ் ஆகியோர் நேரடியாகக் களத்திற்குச் சென்று தொழிலாளர்களிடம் கலந்துரையாடி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இவ்விடயம் தொடர்பாகத் தேசிய அமைப்பாளர் கூறுகையில், 

நவீன உலகிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் ஆனால் அம்மாற்றங்களினால் இதுவரை காணப்பட்ட சலுகைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய வேதனங்களில் பாதிப்பு ஏற்பட முடியாது எனத் தெரிவித்ததோடு நவீன இலத்திரனியல் தராசு பற்றியும் தொழிலாளர்களுக்குத் தெளிவு படுத்தி குறிப்பிட்டதாகவும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11