டைகொண்டோவில் இலங்கைக்கு முதல் தங்கம்

Published By: Vishnu

02 Dec, 2019 | 04:57 PM
image

(நேபாளத்திலிருந்து எஸ்,ஜே,பிரசாத்)

13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை தனது முதல் தங்கப்பதக்கத்தை டைகொண்டோ போட்டியில் வென்றெடுத்தது.

நேற்று ஆரம்பமான போட்டிகளில் முதலில் நடைப்பெற்ற டைக்கோண்டோ ஆண்கள் பிரிவு ஆட்டத்திலே இலங்கைக்கான முதல் தங்கத்தை வென்று கொடுத்திருக்கிறார் ரனுக பிரபாத்.

அதேவேளை கராட்டிப் போட்டியில் காட்டா பிரிவில் செளந்தரராசா பாலுராச் வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தோடு பெண்கள் பிரிவில் ஹேசானி இதே பிரிவில் வெண்கலப் பதக்கம் ஒன்றை வென்றெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58