நேபாளம் சென்ற இலங்கை வீரர்களில் நிலை குறித்து தொலைபேசியில் விசாரித்த அமைச்சர் டலஸ்

Published By: Vishnu

02 Dec, 2019 | 12:26 PM
image

13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக நேபாளத்தின் காத்­மண்டு சென்றுள்ள இலங்கையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும விசாரித்துள்ளார்.

அதன்படி அமைச்சர் நேபாளத்தில் உள்ள இலங்கை விளையாட்டு அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேவையான வசதிகளை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். 

அத்துடன் எந்தவிதமான அசெளகரியங்களும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களின் மனநிலையை உயர்த்துவதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47