பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

Published By: R. Kalaichelvan

30 Nov, 2019 | 04:48 PM
image

பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா மஹ்மூத் குரேஷி  நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அவர் தனது குழுவுடன் இரண்டுநாள் இலங்கையில் இருக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது முதலாவது விஜயமாக இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

இரு நாட்டிற்கான உறவுகளை அவர் வலுபடுத்திய பின்னரே,  பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51