நகரும் படிக்கட்டினுள் சிக்குண்ட இளைஞன்

Published By: Sivakumaran

31 May, 2016 | 04:12 PM
image

நகரும் படிக்கட்டொன்றை பழுது பார்த்துக்கொண்டிருந்த நபரொருவர் படி உடைந்து விழுந்ததால் அதன் உள்ளே சிக்கிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இளைஞனொருவன் நகரும் படிக்கட்டை பழுது பார்த்துக்கொண்டு இருந்தபோது,  படியொன்று உடைந்து கீழே விழுந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பார்க்காத இளைஞன் குறித்த படிக்கட்டிற்குள் சிக்கியுள்ளார்.  

இதேவேளை, நகரும் படிக்கட்டானது இயங்கியுள்ளதுடன் அதனை அவதானித்த நபரொருவர் விரைந்துசென்று அதனை செயலிழக்கச்செய்துள்ளார். 

குறித்த விபத்தில் சிக்கிய நபரை மிகுந்த சிரமத்திற்கு பின்னர் தீயணைப்புப்பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

குறித்த நபர் தற்போது பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34