வடகொரியா ஜப்பானிய கடலுக்குள் இரு ஏவுகணைகளை ஏவிப் பரிசோதனை

Published By: R. Kalaichelvan

29 Nov, 2019 | 11:26 AM
image

வடகொரி­யா­வா­னது இரு இனங்­கண்­ட­றி­யப்­ப­டாத ஏவு­க­ணைகளை நேற்று வியா­ழக்­கி­ழமை ஏவிப் பரி­சோ­தித்­த­தாக தென்கொரியா தெரிவிக்கி­றது.

தென் ஹம்­கையொங் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து கிழக்கு நோக்கி ஏவப்­பட்ட மேற்­படி ஏவு­க­ணைகள் ஜப்­பா­னிய கடலில் விழுந்­த­தாக தென்கொரிய அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர்.

அந்­நாட்டு நேரப்­படி  நேற்று மாலை 4.59 மணிக்கு அந்த ஏவு­க­ணைகள் ஏவப்­பட்­டுள்­ளன.

அமெ­ரிக்­கா­வுக்கும்  வடகொரி­யா­வுக்­கு­மி­டையில் இடம்­பெ­ற­வி­ருந்த அணு­சக்தி பேச்­சு­வார்த்­தைகள் தொடர்ந்து ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்ள நிலை­யி­லேயே இந்த ஏவுகணைப் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளமை குறிப் பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47