யாழ்.மாநகர சபை வரவு - செலவு திட்டம் தோற்கடிப்பு

Published By: Digital Desk 4

28 Nov, 2019 | 01:27 PM
image

யாழ்.மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்ப்பால் தோற்கடிக்கப்பட்டது. 

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் காலை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. 

இதன் போது அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சபையில் சமர்பிக்கப்பட்ட போது அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாத்திரமே ஆதரவு வழங்கினார்கள். அதனால் குறித்த வரவு செலவு திட்டத்திற்கு 16 பேர் வாக்களித்தனர். 

ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 21 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். அதனை அடுத்து மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. 

இதேவேளை இன்றைய அமர்வில் 7 உறுப்பினர்கள் சமூகமளிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01