ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ராஜகிரிய பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட விஜித்த ஹேரத் எம்.பி., பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.