இராஜாங்க, பிரதியமைச்சர்களின் முழு விபரம் !

Published By: Vishnu

27 Nov, 2019 | 04:27 PM
image

இடைக்கால அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

பதவிப்பிரமாண நிகழ்வுகளை அடுத்து அங்கு பேசிய ஜனாதிபதி ,

“ நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லும் இலக்கில் அமைச்சுப்பதவிகளில் பொறுப்புணர்வுடன் இராஜாங்க, பிரதியமைச்சர்கள் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களாக நியமனம் பெற்றவர்களின் விபரம் பின்வருமாறு:

இராஜாங்க அமைச்சர்கள் 

1. சமல் ராஜபக்ஷ - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

2. வாசுதேவ நாணயக்கார - நீர்வளங்கள் வசதிகள் இராஜாங்க அமைச்சர்

3. காமினி லொக்குகே - நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

4. ஜோன் செனவிரட்ன - பொருளாதார மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

5. மஹிந்த சமரசிங்க - பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

6. சி.பி.ரத்நாயக்க - புகையிரத சேவைகள்  இராஜாங்க அமைச்சர்

7. சுசில் பிரேம ஜயந்த - சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர்

8. மஹிந்த யாப்பா அபேவர்தன - நீர்ப்பாசன கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

9. எஸ்.பி. திஸாநாயக்க  காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

10. லக்ஷமன் யாப்பா அபேவர்தன - தகவல் தொலைத் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்

11. சுசந்த புஞ்சிநிலமே  - சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை இராஜாங்க அமைச்சர்

12. அநுர பிரியதர்ஷன யாப்பா  - உள்ளக வர்த்தக மற்றும் பாவனையாளர் நலனோம்புகை இராஜாங்க அமைச்சர்

13. பிரியங்கர ஜயரத்ன -  சுதேச வைத்திய சேவைகள் இராஜாங்க அமைச்சர்

14.  ரஞ்சித் சியம்பலாப்பிடிய -  கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர்

15. மஹிந்தானந்த அளுத்கமகே -  மின்சக்தி  இராஜாங்க அமைச்சர்

16. துமிந்த திசாநாயக்க - இளைஞர் விவகாரம் இராஜாங்க அமைச்சர்

17. தயாசிறி ஜயசேகர -  கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

18. லசந்த அழகியவண்ண -  அரச முகாமைத்துவ கணக்கீடு இராஜாங்க அமைச்சர்

19. கெஹெலிய ரம்புக்வெல்ல - முதலீட்டு மேம்பாடு இராஜாங்க அமைச்சர்

20. அருந்திக பெர்னாண்டோ - சுற்றுலா மேம்பாடு இராஜாங்க அமைச்சர்

22. திலங்க சுமதிபால -  தொழில்நுட்ப புத்தாக்க இராஜாங்க அமைச்சர்

23 மொஹான் பிரியதர்ஷன  -  மனித உரிமைகள் சட்ட சீர்திருத்த இராஜாங்க அமைச்சர்

24. விஜித பேரகொட -  மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

25. விதுர விக்கிரமநாயக்க - கமநல இராஜாங்க அமைச்சர்

26. செஹான் சேமசிங்க - அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர்

27. கனக ஹேராத்  -  துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

28. ரொஷான் ரணசிங்க - மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

29. ஜானக்க வக்கும்பர - ஏற்றுமதி கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்

30. தினும் அமுனுகம - போக்குவரத்து சேவைகள் மற்றும் முகாமைத்வதுவ இராஜாங்க அமைச்சர்

31.லொஹான் ரத்வத்த - நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

32. விமல் வீர திஸாநாயக்க - வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர்

33. ஜயந்த சமரவிக்ரம - சுற்றாடல் இராஜாங்க அமைச்சர்

34. சனத் நிஷாந்த பெரேரா - கடற்தொழில் மற்றும் நன்னீர் மீன்பிடி இராஜாங்க அமைச்சர்

35. தாரக்க பாலசூரிய - சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

பிரதியமைச்சர்கள்

1. நிமால் லான்ஷ - சமூக வலுவூட்டல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர்

2. காஞ்சன விஜேசேகர - கடற்தொழில் நீரியல் வளமூலங்கள் பிரதியமைச்சர்

3. இந்திக அனுருத்த - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி பிரதியமைச்சர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41