எரிபொருள் விலை சூத்திரம் நீக்கப்படும் - மின்வலு சக்தி அமைச்சர்

Published By: Vishnu

26 Nov, 2019 | 03:00 PM
image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் நீக்கப்படுவதற்காக வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதாகக் பயணிகள் போக்குவரத்து, மின் வலு சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் பரந்தளவில் ஆராயப்படும். அதற்கமைய உரிய தீர்மானமொன்று எடுக்கப்படும். பெரும்பாலும் எரிபொருள் விலை சூத்திரம் நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகின்றன. எனினும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இது பற்றி தீர்மானிக்க வேண்டும். 

மக்கள் எதிர்பார்க்கும் வகையிலும், அவர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலும் ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானமெடுப்பார்கள். காரணம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் தலைவர்களாகவே இவர்கள் காணப்படுகின்றனர் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47