யோகி பாபுவுடனான திருமண சர்ச்சை - நடிகை சபீதா ராய் விளக்கம்

Published By: Digital Desk 4

26 Nov, 2019 | 03:13 PM
image

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவிற்கும், தொலைகாட்சி நடிகை சபீதா ராய்க்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக இணையத்தில் செய்திகள் புகைப்படங்களுடன் வெளியாகின. 

இந்த செய்தியை நடிகர் யோகிபாபு மறுத்துள்ள நிலையில் நடிகை சபீதா ராய் இதற்கு விளக்கமளித்து காணொளி ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.

அதில்,“ நானும் நடிகர் யோகிபாபுவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘கன்னிராசி’ என்ற படத்தில் இணைந்து நடித்தோம். அந்தப் படத்தில் நடிக்கும் போது அவருடைய ரசிகையாக தான் இருந்தேன். அதன் அடிப்படையில் சில பிரத்யேக புகைப்படங்களை எடுத்தேன். 

அது எப்படி இணையத்தில் கசிந்தது என்று எமக்கு தெரியவில்லை. இதுகுறித்து நடிகர் யோகி பாபு விளக்கம் அளித்துள்ள நிலையில், நானும் இதற்குரிய விளக்கத்தை அளிக்கிறேன். நாங்களிருவரும் நல்ல நண்பர்கள் மட்டும்தான்.” என்றிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37