வீதியை விட்டு விலகி வடிகானில் விழுந்த பஸ்

Published By: Digital Desk 4

25 Nov, 2019 | 07:58 PM
image

மஸ்கெலியா ஹட்டன் பிரதான வீதியின் ரொக்குட் பகுதியில் தனியார் பஸ் ஒன்று வடிகானில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ் மஸ்கெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணிகளுடன் பயணித்த போது பஸ் பாதையை விட்டு விலகி வடிகானில் வீழ்ந்துள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் எவரும் காயமடையவில்லை என்றும் ஹட்டன் மஸ்கெலியா போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்துடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08