ஹட்டனிலிருந்து மஸ்கெலியா நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றும் வெஞ்சர் பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் நோர்வூட் பௌத்த விகாரைக்கு அருகில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின .
குறித்த விபத்மதில் முச்சக்கரவண்டியை செலுத்திய வெஞ்சர் பகுதியைச் சேர்ந்த நபர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து படுகாயமடைந்த நபரை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளதாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM