நிவித்­தி­கல பிர­தேச சபையின் வரவு – செல­வுத்­திட்டம் நிறை­வேற்றம்

25 Nov, 2019 | 01:49 PM
image

நிவித்­தி­கல பிர­தேச சபையின் 2020 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செலவுத் திட்டம் 22 மேல­திக வாக்­கு­களால் நிறை­வேற்­றப்­பட்­டது. பொதுஜன பெர­முன கட்­சியின் அதி­கா­ரத்தில் உள்ள நிவித்­தி­கல பிர­தேச சபையின் வரவு – செலவுத் திட்ட யோச­னைக்கு ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்­களும் ஆத­ர­வ­ளித்­தனர்.

நிவித்­தி­கல பிர­தேச சபையின் சபைத் தலைவர் சீ.மன­துங்­கவால், கடந்த வெள்­ளிக்­கி­ழமை 2020 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செலவுத் திட்டம் முன்­வைக்­கப்­பட்டு வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து, ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பி­னரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான குத்­து­ங்க லிய­னகே இவ்­வ­ரவு – செலவுத் திட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்குவதாக தெரி­வித்தார். இதன் பிறகு நடத்­தப்­பட்ட வாக்­கெ­டுப்பின் போது பொதுஜன பெர­மு­னவின் 14 உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் 7 உறுப்பினர்­களும் சுதந்­திரக் கட்­சியின் 2 உறுப்பினர்­க­ளு­மாக 23 பேர் வரவு – செலவுத் திட்­டத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தனர்.

 மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ‍­ஒ­ரே­யொரு உறுப்பினர் மாத்திரம் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38