சொந்த வீட்­டி­லேயே தங்­கு­வ­தற்கு விரும்பும் ஜனா­தி­பதி கோத்­தாபய

25 Nov, 2019 | 11:48 AM
image

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ, தமது பத­விக்­கா­லத்தில் அதி­கா­ர­பூர்வ வதி­வி­ட­மான, ஜனா­தி­பதி மாளி­கை­யிலோ அல்­லது வேறு அர­சாங்க வதி­வி­டங்­க­ளிலோ குடி­யே­று­வ­தில்லை என்று முடிவு செய்­துள்ளார்.

நுகே­கொடை, மிரி­ஹா­னவில் உள்ள தமது சொந்த வீட்­டி­லேயே தொடர்ந்தும் தங்­கி­யி­ருக்கப்போவ­தாக அவர் தெரி­வித்­துள்ளார். அர­சாங்க விவ­கா­ரங்­களை நிறை ­வேற்­று­வற்கு மாத்­தி­ரமே ஜனா­தி­பதி மாளி­கையை பயன்­ப­டுத்தப் போவ­தா­கவும் வேறு எந்த அர­சாங்க வதி­வி­டங்­களும் தனக்கு தேவை­யில்லை என்றும் அவர் கூறி­யுள்ளார்.

புதிய ஜனா­தி­ப­தி­யாகப் பொறுப்­பேற்ற பின்னர், கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஜனா­தி­பதி செய­லக ஆள­ணியை 2500 இல் இருந்து 250 ஆக குறைக்க உத்­த­ர­விட்டார்.

அத்­துடன் தமது பாது­காப்பு வாகன அணியின் எண்­ணிக்­கையைக் குறைக்கு­ மாறும், பய­ணங்­களின் போது வீதித் தடை களை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58