கொழும்பு பல்கலைக்கழக  ஊடக கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Published By: Digital Desk 3

25 Nov, 2019 | 10:46 AM
image

கொழும்பு பல்­கலைக் கழ­கத்தில், 2020 ஆம் ஆண்டு ஊடக கற்கை நெறிக்­கான விண்­ணப்­பங்கள் தற்­போது கோரப்­பட்­டுள்­ளன. கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் கற்­பிக்­கப்­படும் டிப்­ளோமா ஊட­க­வியல் கற்­கை­நெ­றி­யா­னது, டிப்­ளோமா தகவல் தொடர்பு மற்றும் ஊட­க­வியல் கற்­கை­நெறி என பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளது.  இதற்­கான விண்­ணப்ப முடிவுத் திகதி நவம்பர் 30 ஆம் திக­தி­யாகும்.

ஊட­கத்­து­றையில் பணி­யாற்­றுவோர், ஊட­கத்­து­றையில் அனு­ப­வ­மு­டையோர் மற்றும் தகுதி வாய்ந்த விண்­ணப்­ப­தா­ரி­க­ளி­ட­மி­ருந்து விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. சுதந்­திர ஊட­க­வி­ய­லா­ளர்கள், எழுத்­தா­ளர்கள், கலை­ஞர்கள், ஊட­கத்­துறை சார்ந்­தோரும் இதற்கு விண்­ணப்­பிக்க முடியும்.  ஒரு வருட காலத்தைக் கொண்ட இக்­கற்­கை­நெறி சிங்­களம், தமிழ், ஆங்­கிலம் ஆகிய மும்­மொ­ழி­க­ளிலும் நடத்­தப்­படும் என்­ப­தோடு, பிரதி சனிக்­கி­ழமை தோறும் காலை 9  மணி­யி­லி­ருந்து மு.ப. 1.30 மணி வரை விரி­வு­ரைகள் இடம்­பெறும்.

இது தொடர்­பி­லான விண்­ணப்­பப்­ப­டி­வங்­களை, கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் கல்வி மற்றும் வெளி­யீட்டு கிளை­யி­ட­மி­ருந்து அல்­லது, கொழும்புப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊட­க­வியல் பிரிவு இணை­யத்­த­ளத்­தி­லி­ருந்து பெற்­றுக்­கொள்ள முடியும்.

மேல­திக தக­வல்­களை, 0112500431 எனும் தொலை­பேசி இலக்கம் வாயி­லா­கவோ,  அல்­லது cmb.ac.lk/academic/arts/journalism/diplomainmedia/20studies.html 

என்ற இணையத்தளம் வாயிலாகவோ பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக் கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55