AJ Pradhap

பதுளை மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகோதவை நியு டிவிசன் தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அங்கமுத்து புவனேஸ்வரி (38) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைகளுக்காக மெட்டிகாத்தென்ன வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததனர்