சட்டவிரோத புதையல் அகழ்வில் ஈடுபட்ட  அறுவர் கைது ; ஒருவர் தப்பியோட்டம்

Published By: Vishnu

24 Nov, 2019 | 01:54 PM
image

(செ.தேன்மொழி)

புளியங்குளம் - நயினைமடு  பகுதியில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புளியன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நயினைமடு வனப்பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் பொலிஸாருக்கு இராணுவ புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

வவுனியா மற்றும் நெடுங்கேனி பகுதியைச் சேர்ந்த 28 - 56 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் ஒருவர் விடுதலை புலிகள் அமைப்பில் அங்கத்துவராக இருந்து தற்போது புனர்வாழ்வு பெற்று வந்துள்ளவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது இரு மோட்டார் சைக்கிள்களும் , அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்களும் மற்றும் பூஜைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்தின் போது ஒருவர் தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26