ஐ.தே.க. ஆத­ர­வா­ளர்கள் முகங்­கொ­டுத்­துள்ள வன்­மு­றைகள் தடுத்து நிறுத்­தப்­படும்: ஜனா­தி­பதி உறு­தி­ என்­கிறார் ரணில்

Published By: J.G.Stephan

23 Nov, 2019 | 03:00 PM
image

(நா.தனுஜா)

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ரவா­ளர்கள் முகங்­கொ­டுத்­துள்ள வன்­மு­றைகள் தொடர்பில் ஜனா­தி­பதி கோத்­த­பாய    ராஜ­பக் ஷ ­விற் கு கூறி­யி­ருப்­ப­தா­கவும் அத்­த­கைய வன்­முறை சம்­ப­வங்கள் தடுக்­கப்­படும் என்று அவர் உறு­தி­ய­ளித்­தி­ருப்­ப­தா­கவும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருக்­கிறார்.

ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வ­டைந்­ததன் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தேச மற்றும் நக­ர­சபை உறுப்­பி­னர்கள், ஆத­ர­வா­ளர்கள், சஜித் பிரே­ம­தா­ச­விற்கு பெரும்­பான்­மை­யாக வாக்­க­ளித்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கப்­படும் சம்­ப­வங்கள் சில பதி­வா­கி­யி­ருந்­தன. அதே­போன்று அவர்­க­ளுக்கு எதி­ராக சமூ­க­ வ­லைத்­த­ளங்­களில் வெறுப்­பு­ணர்வுப் பேச்­சுக்கள் பரப்­பப்­ப­டு­வ­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

இந்­நி­லை­யி­லேயே ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் எதிர்­கொள்ள நேர்ந்­துள்ள வன்­மு­றைகள் தொடர்பில் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ­வுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருப்­ப­தாக அக்­கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவ­ரது டுவிட்டர் பக்­கத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை பதி­விட்­டி­ருக்­கிறார்.

அப்­ப­திவில் அவர் மேலும் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­வது:

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் முகங்­கொ­டுக்க வேண்­டி­யேற்­பட்­டுள்ள வன்­மு­றைகள் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­து­ரை­யா­டினேன். அத்­த­கைய வன்­மு­றைகள் தடுக்கப்படும் என்று அவர் என்னிடம் உறுதியளித்திருக்கின்றார். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதை தேர்தல் காலத்தில் மாத்திரமன்றி, அதன் பின்னரும் உறுதி செய்வது மிகவும் அவசியமானதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04