லலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக  நீக்கம்

Published By: Daya

22 Nov, 2019 | 12:33 PM
image

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை மேன்முறையீட்டு நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்கியுள்ளது.

லலித் வீரதுங்கவால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை ஒன்றை பரிசீலனை செய்த தீபாலி விஜேசுந்தர மற்றும் ருவன் பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லலித் வீரதுங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி காஞ்சன ரத்வத்தே, தனது கட்சிக்காரருக்கு ஜனாதிபதியுடன் இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ள அழைப்பு வந்துள்ளமையினால், குறித்த காலப்பகுதிக்காக தற்போது நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை நீக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் குழாம், லலித் வீரதுங்க மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை  2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரை தளர்த்துவதற்கு உத்தரவிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04