தெற்காசிய போட்டியில் பங்கேற்கும் இலங்கை நீச்சல் அணிக்கு தியதலாவையில் பயிற்சி

Published By: Vishnu

21 Nov, 2019 | 09:46 AM
image

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை நீச்சல் அணிக்கு தியதலாவையில் விசேட பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் நீச்சல் போட்டியில் 21 பேர் அடங்கிய அணி பங்கேற்கவுள்ளது. 

இதில் பத்து வீராங்கனைகள் உள்ளடங்குகின்றனர். இந்த நீச்சல் அணி அடுத்த மாதம் முதலாம் திகதி நேபாளத்திற்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது. 

அடுத்த மாதம் 5 ஆம் திகதி நீச்சல் போட்டி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08