ஐ.தே.கவின் தலைமையில் மாற்றம்- சஜித்தின் முக்கிய முடிவு என்ன? ஹரீன்

21 Nov, 2019 | 09:27 AM
image

ஐக்கியதேசிய கட்சியின் தற்போதைய தலைமத்துவத்தின் கீழ் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட தயாரில்லை என   சஜித் பிரேதாச தெரிவித்துள்ளார் என ஹரீன்பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் தலைவராக சஜித்பிரேமதாசவை நியமிக்கவேண்டும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வேண்டுகோள் விடுத்து வருவதை தொடர்ந்து கட்சி பிளவுபடும்  அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

கட்சி தலைமையில் மாற்றம் ஏற்படாவிட்டால் புதிய கட்சியை உருவாக்குவோம்  என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் தலைமை தலைமைத்துவத்தில் பாரியமாற்றங்கள் ஏற்படாவிட்டால் தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் அரசியலில் தொடர்ந்து நீடிக்கப்போவதில்லை என சஜித் பிரேதாச தெரிவித்துள்ளார் என ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ரணில்விக்கிரமசிங்க தொடர்ந்தும் கட்சியின் தலைவராக நீடிப்பதற்கும் எதிர்கட்சி தலைவராக விளங்குவதற்கும் முயலக்கூடாது என ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ரணில்விக்கிரமசிங்க கட்சியின் தலைமைபொறுப்பிலிருந்து விலகி புதிய தலைவரிற்கு வழிவிடவேண்டும் இல்லையென்றால் புதிய கட்சியை ஆரம்பிக்கநேரிடலாம் எனவும் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50