33 ஜனாதிபதி வேட்பாளர்களின் கட்டுப்பணத்திற்கு நடந்ததென்ன ?

Published By: Digital Desk 3

19 Nov, 2019 | 03:23 PM
image

ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிட்ட 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாகப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

16  ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மொத்த வாக்குகளில் குறைந்த பட்சம்  12.5 சதவீத வாக்குகளை பெறத்தவறிய வேட்பாளர்களின் கட்டுப்பணமே இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இரு வேட்பாளர்கள் மாத்திரமே 12.5 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றனர்.

அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 20 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டனர், பதினைந்து சுயாதீன வேட்பாளர்களும் இத் தேர்தலில் போட்டியிட்டனர்.

அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் 50 ஆயிரம் ரூபா வைப்புத்தொகையும், ஒரு சுயாதீன வேட்பாளர் 75 ஆயிரம் ரூபா வைப்புத்தொகையும் செலுத்தி தேர்தலில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01