தென்கொரியாவில் பைபிள் கற்கையில் ஒரு இலட்சம் பேர் பட்டம் பெற்றனர்

Published By: Digital Desk 3

19 Nov, 2019 | 05:04 PM
image

தென்கொரிய குடியரசில் ஷின்ஷியோன்ஜி யேசு தேவாலயக் கல்லூரியில் சுமார் ஒரு லட்சம் பேர் பைபிள் கற்றைநெறியில் பட்டம் பெற்றுள்ளனர். 

இன்றைய ஊழல் மற்றும் மதசார் நடவடிக்கைகளில் விரக்தியுற்ற மக்கள் தங்களுடைய ஆன்மிகத்தேவைகளுக்காக இக்கற்கைநெறியைக் கற்பதற்காக ஷின்ஷியோன்ஜி யேசு தேவாலயக் கல்லூரியைப் பலரும் நாடிவருகின்றனர்.

இதன்மூலம் ஷின்ஷியோன்ஜி பெரிதும் வளர்ச்சிகண்டு வருகின்றது.

ஆறுமாத பைபிள் கற்கைநெறியைக்கொண்ட இப்பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்த ஒரு லட்சத்து ஆயிரத்து 286 பேருக்கு இம்மாதம் 10 ஆம் திகதி ஷின்ஷியோன்ஜியில் பட்டமளிப்பு இடம்பெற்றது. 

ஷின்ஷியோன்ஜி கல்லூரியில் இணையத்தின் ஊடாகவும் மாணவர்கள் தமது கற்கைநெறியைத் தொடர்ந்திருக்கின்றனர்.

ஷின்ஷியோன்ஜி தனது ஆன்மிகத் தேவைகளைப் பூர்த்தி செய்தமையினால் அதனைத் தெரிவு செய்ததாக இப்பட்டப்படிப்பை மேற்கொண்ட ஜீ ஹூன் பக் தெரிவித்தார். 

அத்துடன் 1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஷின்ஷியோன்ஜி யேசு தேவாலயக் கல்லூரி இன்றைய காலகட்டத்தில் பெரும் வளர்ச்சி கண்டுவருகின்றது. இங்கு மேற்கொள்ளப்படும் சிறந்த தரத்திலான பைபிள் போதனைக்காகவே 95 சதவீதமான மாணவர்கள் இங்கு கற்றைநெறியைத் தெரிவு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08