நாளை கடமைகளை பொறுப்பேற்கிறார் ஜனாதிபதி கோத்தாபய 

Published By: Digital Desk 4

18 Nov, 2019 | 07:58 PM
image

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில் நாளை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இன்று காலை அனுராதபுரம் ருவன்வெலிசாயவில்  கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன மற்றும் பிரதம  நீதியரசர்  முன்னிலையில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நாளை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

அத்தோடு  ஜனாதிபதி  செயலாளராக முன்னாள் திறைசேரி செயலாளர்  பி.பீ. ஜயசுந்தர நியமிக்கப்படவுள்ளார்.  

இதனிடையே  புதிய பாதுகாப்பு செயலாளர் ஒருவரை நியமிக்கவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். அதன்படி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு  மிக நெருக்கமானவர் என கருதப்படும், இறுதிக் கட்ட யுத்ததின் போது முக்கிய பங்கு வகித்த ஒருவரான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36