கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு!

Published By: Vishnu

18 Nov, 2019 | 12:22 PM
image

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைசெய்யப்படும் எனவும் மேலும் சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி மருதானை, மாளிகாவத்தை, கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, சிற்றம்பலம் கார்டினர் மாவத்தை மற்றும் டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கொள்ளுப்பிட்டி, கொழும்பு 12 மற்றும் 13 ஆகிய பகுதிகளுக்கு இன்று நள்ளிரவு முதல் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும்.

கொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் உள்ள நீர் குழாயின் திருத்தப் பணி காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு - அவிசாவளை வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் அங்கோடவிலிருந்து அம்பதெனிய வரை வீதி மூடப்பட்டுள்ளமையினால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49