நிறைவேற்றதிகார ஜனாதிபதி தேர்தல் ; கடந்து வந்த பாதை

Published By: Vishnu

16 Nov, 2019 | 09:01 PM
image

1982 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் வெற்றிபெற்ற வாக்கு விகிதம்.

1982 ஆம் ஆண்டு ஜெ.ஆர்.ஜெயவர்தன (ஐக்கிய தேசியக் கட்சி) 52.91 சதவீதம், 1988 ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி) 50.43 சதவீதம், 1994 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க (பொதுஜன மக்கள் முன்னணி) 62.28 சதவீதம், 1999 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க (பொதுஜன மக்கள் முன்னணி) 51.12 சதவீதம், 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி) 50.29 சதவீதம், 2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி), 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன (புதிய ஜனநாயக முன்னணி) 51.28 சதவீதம்.

இந் நிலையில் இம்முறை எந்த வேட்பாளர் அதிக வாக்குவீதத்தால் வெற்றிபெற்று 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார்?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51