சுவாரஷ்யங்களை கொண்டுள்ள ஜனாதிபதி தேர்தல் !

Published By: Priyatharshan

16 Nov, 2019 | 07:36 AM
image

இன்று (16.11.2019 )சனிக்கிழமை நடைபெறவுள்ள நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் பல முக்கிய சுவாரஷ்ய அம்சங்கள் பதிவாகியுள்ளன.

மிக முக்கியமாக இம்முறைதேர்தலிலேயே   கூடிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  அதாவது 35 வேட்பாளர்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.  

அதேபோன்று இம்முறை தேர்தலில்  பதவியில் உள்ள ஜனாதிபதியோ பிரதமரோ அல்லது எதிர்க்கட்சித்  தலைவரோ போட்டியிடவில்லை என்பதும் முக்கியமாக அம்சமாகவுள்ளது.

மேலும்  கூடிய வேட்பாளர்கள் போட்டியிடுவதனால்   வாக்குச் சீட்டு  26  அங்குலம் நீளமானதாக அமைந்துள்ளது. இதுவே இலங்கையின் தேர்தல் வரலாற்றில்  கூடிய நீளமான வாக்குச் சீட்டாக அமைந்துள்ளது.

இதன் காரணமாக இம்முறை வாக்களிப்பு நேரம் 10 மணிநேரமாக அதிகரித்துள்ளது.

வழமையாக தேர்தல் நாட்களில் காலை  7 மணிலியிருந்து  மாலை  4 மணிவரை   தேர்தல் வாக்களிப்பு நடைபெறும்.  ஆனால் இம்முறை காலை  7 மணி முதல் மாலை  ஐந்து மணிவரை  தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50