சமஷ்டிக்கு இந்தியா  அழுத்தம் கொடுக்காது    : லக்ஷ்மன் யாப்பா 

27 May, 2016 | 10:38 PM
image

(க.கமலநாதன்)

இலங்கையில் சமஷ்டி ஆட்சி முறையை அமுல்படுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்க முடியாது. எனவே இனவாதிகளின் கோரிக்கைக்கு இணங்கி இந்திய மத்திய அரசு இலங்கைக்கு  அழுத்தம் கொடுக்காது என்பதில் அரசாங்கத்திற்கு நூறு சதவீத நம்பிக்கை உள்ளதென நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இலங்கையின் சுயாதீன தன்மையில் தலையீடு செய்யும் அதிகாரம் மாநில முதல்வர் என்ற வகையில் ஜெயலலிதாவுக்கும் இந்தி மத்திய அரசுக்கும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கின் தீர்வு திட்ட வரைபுக்கு இந்தியாவின் பங்களிப்பு எத்தகையதாக இருக்குமென வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22