ஜனாதிபதி தலைமையில் பௌத்த எழுச்சி நிதியத்தின் கீழ் விகாரைகளுக்கு நிதியுதவி 

Published By: Digital Desk 4

13 Nov, 2019 | 09:24 PM
image

இலங்கையில் குறைந்த வசதிகளைக்கொண்ட விகாரைகளை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டலில் ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பௌத்த எழுச்சி நிதியத்தின் கீழ் 11 விகாரைகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவின் பேரில் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பௌத்த எழுச்சி நிதியத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள குறைந்த வசதிகளைக்கொண்ட பெருமளவு விகாரைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் பணிப்புரையின்பேரில் முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறியியலாளர்களின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

காணி சம்பந்தமான பிரச்சினைகள் உள்ள விகாரைகளுக்கு காணி உறுதிகளை வழங்கி அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09